குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மாத்தறை மாவட்டத்தில் 328,159 பேர் வாக்களிக்கவில்லை என்பதுடன், குருநாகல் மாவட்டத்தில் 267,596 பேர் வாக்களிக்கவில்லை.
ஜனாதிபதித் தேர்தலின் விருப்பு வாக்கு எண்ணிக்கையின் போது, அதிகாரிகளின் நடத்தை தொடர்பான குற்றச்சாட்டுகளை தேர்தல்கள் ஆணைக்குழு மறுத்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஊடாக போட்டியிட்ட வேட்பாளர் ஒருவருக்கு 50,000 ரூபாயும், சுயேச்சை வேட்பாளர் ஒருவருக்கு 75,000 ரூபாயும் கட்டுப்பணமாக அறவிடப்பட்டிருந்தமை.
கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் புதிய ஜனாதிபதி பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.
கூட்டம் நடைபெற்ற பகுதியில் இருந்து LED LIGHT பொருத்திய 'புறா' பறந்து சென்றதை விசாரணை ஊடாக அறிந்ததுடன், அப்பகுதியில் புறா வளர்ப்பில் ஈடுபடும் 18 மற்றும் 19 வயது இரு இளைஞர்களை கைதுசெய்து விசாரணை செய்தனர்.
கொழும்பு, நுகேகொடை மற்றும் பிலியந்தலை ஆகிய பகுதிகளில் பிரதான வேட்பாளர்களின் இறுதி பிரசாரக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
வாக்களித்ததன் பின்னர் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பதை பகிரங்கமாக சொன்னால், அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 62 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2024 ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற நீங்கள் விரும்பும் வேட்பாளர் யார் என்பது தொடர்பான இந்தக் கருத்துக் கணிப்பில் நீங்களும் பங்கேற்கலாம்.
ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் 39 வேட்பாளர்களில் அவரும் ஒருவர்.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக அவற்றை வெளியிட்டுள்ளது.
கிரிபத்கொட பிரதேசத்தில் நேற்று (18) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று (15) ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.
வாக்குச் சீட்டுகளை அச்சிடப் பயன்படுத்தப்படும் இயந்திரங்களுக்கு நீளத்தின் அடிப்படையில் வரம்பு இருப்பதாக ரத்நாயக்க கூறியுள்ளார்.