இலங்கை

வாகன இறக்குமதி மீதான சில கட்டுப்பாடுகள் நீக்கம்

வாகன இறக்குமதி மீதான மேலும் சில கட்டுப்பாடுகளை நீக்கும் வகையில் புதிய வர்த்தமானி அறிவிப்பை நிதி அமைச்சு வெளியிட்டுள்ளது.

திருகோணமலையில் மின்சாரம் தாக்கி இரண்டு பேர் உயிரிழப்பு

திருகோணமலை, ஈச்சிலம்பற்று பகுதியில் மின்சாரம் தாக்கியதில் 29 மற்றும் 47 வயதான இருவர் உயிரிழந்துள்ளனர்.

பெட்ரோல், டீசல்  விலைகள் குறைக்கப்பட்டன - விவரம் இதோ!

எரிபொருள் விலைகள் இன்று (30) நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

தேர்தல் பிரசார நடவடிக்கை 3 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவு

மே 3 ஆம் திகதியில் இருந்து தேர்தல் நாள் வரையிலான காலம் தேர்தல் அமைதி காலமாக அறிவிக்கப்படும்.

அரச - தனியார் பஸ்கள் மோதி விபத்து - 30 பேர் காயம்

பெலியத்த பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 30 பேர் காயமடைந்துள்ளனர்

நுவரெலியாவில் அரச வெசாக் நிகழ்வு - அறிவிப்பு வெளியானது

இந்த ஆண்டுக்கான அரச வெசாக் விழாவை நுவரெலியா மாவட்டத்தை மையமாகக் கொண்டு நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

ஜனாதிபதியின் வியட்நாம் விஜயம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

சர்வதேச வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ஹெரோயினுடன் கைது

சந்தேகநபரிடம் இருந்து 6 கிராம் 826 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு; மற்றுமொருவர் காயம்

பாணந்துறையில் ( Panadura) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்

வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்.. சில பகுதிகளில் பலத்த மழை

தென் மற்றும் மேல் மாகாணங்களிலும் புத்தளம், மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் காலையிலும் மழை பெய்யக்கூடும்.

தன்சல்  பதிவு தொடர்பில் ஏற்பாட்டாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

மே மாதம் 9 ஆம் திகதிக்கு முன்னர் வெசாக் தன்சல்களை பதிவு செய்ய வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர்கள் மூன்று பேருக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை  – ஜனாதிபதி

பேருவளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

வாக்குமூலத்தை வழங்கிய பின்னர்  வெளியேறினார் முன்னாள் ஜனாதிபதி ரணில் 

விக்ரமசிங்கவை ஏப்ரல் 17ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு முதலில் கோரப்பட்டிருந்தது.

அனுமதியின்றி எனது பெயர், படத்தை பயன்படுத்துகின்றனர்: சந்திரிகா கடிதம்

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடிதமொன்றையும் எழுதியுள்ளார்.

ஏப்ரல் மாத சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் வெளியான தகவல்

ஏப்ரல் மாதத்தின் முதல் 24 நாட்களில் மொத்தம் 144,320 வெளிநாட்டினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

குண்டுவெடிப்பு வழக்கில் முன்னாள் ஜனாதிபதி சிறிசேன சாட்சியம்

வழக்கில் சாட்சியமளிக்குமாறு அனுப்பப்பட்ட அழைப்பாணைக்கு அமைய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றத்தில் ஆஜரானார்.