இலங்கை

பல தேயிலை தொழிற்சாலைகளின் செயற்பாடுகள் நிறுத்தம்

டீசல் தட்டுப்பாடு காரணமாக பல தேயிலைத் தொழிற்சாலைகளின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவர் விடுதலை

மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவரை மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

விலைவாசி உயர்வுக்கு எதிராக வவுனியாவில் கவனயீர்ப்புப் போராட்டம்!

வவுனியாவில் விலைவாசிக்கு எதிராக பொருட்களை சுமந்தபடி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை கடற்பரப்புக்குள் நுழைய மறுக்கும் டீசல் கப்பல்?

கட்டணம் செலுத்தப்படாததால் குறித்த கப்பல், இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய மறுப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

16 மணித்தியால மின்வெட்டுக்கான அனுமதி? வெளியான தகவல்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இலங்கை மின்சார சபை இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.