வடக்கு, கிழக்கு உட்பட பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம் !
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்களிலும் இன்று மழை பெய்யும்.
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்களிலும் இன்று மழை பெய்யும்.
அஸ்வெசும கொடுப்பனவு: கொடுப்பனவாக 8,793 மில்லியன் ரூபாய், மக்களின் வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இரண்டு ரயில்களுக்கு இடையில் அரச பஸ்களைக் கொண்டு பயணிகளை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஹட்டன் ரயில் நிலைய அதிகாரி தெரிவித்தார்.
மாணவர்களுக்கு இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிவில் உடையில் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சிலரது சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், அவர் உயர் ஸ்தானிகராக தனது பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார்.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் ஜனவரி 4 ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.
சாதாரணத்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
2024ஆம் ஆண்டு மக்களுக்கும் நாட்டுக்கும் மங்களகரமான ஆண்டாக இருக்கும்
உயர்தரப் பரீட்சை எதிர்வரும், ஜனவரி 4ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.