16 மணித்தியால மின்வெட்டுக்கான அனுமதி? வெளியான தகவல்
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இலங்கை மின்சார சபை இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
நாட்டில் 16 மணித்தியால மின்வெட்டுக்கான அனுமதி கோரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இலங்கை மின்சார சபை இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
நாடளாவிய ரீதியில் இன்றைய தினம்(வியாழக்கிழமை) 13 மணித்தியாலங்களுக்கு மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT