இலங்கை

முன்னாள் அமைச்சரின் ரிட் மனு நீதிமன்றத்தால் நிராகரிப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தாக்கல் செய்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (28) நிராகரித்துள்ளது.

தேர்தல் சட்டத்தை மீறிய 30 வேட்பாளர்களும் 131 ஆதரவாளர்களும் கைது!

தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 09 முறைப்பாடுகளும், 21 முறைப்பாடுகள் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பானவை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வாக்குமூலம் அளிக்க ஆணைக்குழு வந்தார் ரணில்!

முன்னதாக இம்மாதம் 17ஆம் திகதி இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுற்கு ரணில் விக்ரமசிங்க அழைக்கப்பட்டார்.

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை  பெறுபேறுகள்  இன்று சனிக்கிழமை (26) வெளியாகி உள்ளன.

கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் காயம்

கட்டுநாயக்க, ஹீனடியன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இரண்டு  பொலிஸ் உத்தியோகத்தர்கள் மரணம் குறித்து விளக்கம்

குறித்த இரண்டு அதிகாரிகளும் போக்குவரத்து கட்டுப்பாட்டு கடமைகளில் ஈடுபட்டிருந்ததாகவும், அவர்களில் ஒருவர் மாரடைப்பினாலும் மற்றையவர் வாகன விபத்தில் உயிரிழந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாக்களிக்க இப்படித்தான் விடுமுறை கிடைக்கும்

உள்ளூராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

சிறுவர் பாலியல் வீடியோ தயாரித்த  34 வயது நபர் கைது

ஆனமடுவ பகுதியை சேர்ந்த 34 வயது ஒரு ஆண், பாலியல் வீடியோ மற்றும் புகைப்படங்களை உருவாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். 

இரங்கல் தெரிவிக்க வத்திக்கான் தூதரகத்திற்கு சென்ற ஜனாதிபதி

பேராயருடன் சிறிது நேரம் உரையாடிய ஜனாதிபதி, அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் புத்தகத்தில் குறிப்பொன்றைப் பதிந்தார். 

விமானப் பணிப்பெண்ணிடம் சில்மிஷம் - ஸ்வீடன் பிரஜைக்கு அபராதம் 

விமான நிலைய பொலிஸார், குறித்த நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

மூன்று கோள்கள் நெருக்கமாக தோன்றும் அரிய காட்சி நாளை தென்படும்

இந்த அரிதான காட்சியை வெற்றுக் கண்களால் பார்வையிட முடியும் என்பதுடன், தொலைநோக்கி உள்ளிட்ட எந்தக் கருவியும் தேவையில்லை.

மாணவிகளுக்கு தண்டனை கொடுத்த ஆசிரியையிடம் விசாரணை

மாணவிகளின் பெற்றோர், செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

டயானா கமகேவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் டயானா கமகேவுக்கு எதிராக நீதிமன்றில் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கண்டி நகருக்குள் நுழைபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த நிகழ்வு இன்று தொடர்ந்து ஏழாவது நாளாக நடைபெற்று வருகிறது.

2015 ஆம் ஆண்டு சூட்கேஸ் கொலை - குற்றவாளிக்கு மரண தண்டனை

தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்பு நீதிமன்றத்தில் ஆஜரான பிரதிவாதி, குற்றச்சாட்டுகளில் தான் நிரபராதி என்று கூறினார்.