விமானப் பணிப்பெண்ணிடம் சில்மிஷம் - ஸ்வீடன் பிரஜைக்கு அபராதம் 

விமான நிலைய பொலிஸார், குறித்த நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
விமானப் பணிப்பெண்ணிடம் சில்மிஷம் - ஸ்வீடன் பிரஜைக்கு அபராதம் 
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

விமானம் பறக்கும் போது விமானப் பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட, சுவீடன் பிரஜை ஒருவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் ரூ. 26,500 அபராதம விதித்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி, இந்த சம்பவத்தின் போது அவர் குடிபோதையில் இருந்ததாகவும் குற்றம் செய்யும் எண்ணம் அவருக்கு இல்லை என்றும், அவர் சம்பவத்துக்கு வருந்துவதாகவும் குற்றத்தை ஒப்புக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

முன்னதாக, விமான நிலைய பொலிஸார், குறித்த நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -