இலங்கை

35% அதிகரித்த பஸ் கட்டணம்  - குறைந்தபட்ச கட்டணம் 27

இன்று நள்ளிரவு முதல் பஸ் கட்டணத்தை 35 சதவீதத்தால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சோறு பொதி - கொத்து ரொட்டியின் விலையும் எகிறியது

கொத்து / ரைஸ் மற்றும் சோறு பொதி ஒன்றின் விலையை 20 வீதத்தால் அதிகரிக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

பாண் விலை எகிறியது​... மக்கள் கடும் விசனம்

ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள், 10 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த சங்கம் அறிவித்துள்ளது.

எரிபொருள் விலை உயர்வு; முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப, கட்டணத்தை மேலும் அதிகரிக்க முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

கோதுமை மாவின் விலை மீண்டும் அதிகரிப்பு

கோதுமை மாவின் விலையை இன்று முதல் கிலோகிராம் ஒன்றிற்கு 40 ரூபாயினால் அதிகரிக்கவுள்ளதாக பிரிமா நிறுவனம் அறிவித்துள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.

எரிபொருள் பிரச்சினை: வீதிகள் மற்றும் ரயில் பாதைகளை மறித்து பல பகுதிகளில் போராட்டங்கள்

எரிபொருளை கோரி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக மலையக ரயில் பாதை ரம்புக்கனை பிரதேசத்தில் தடைப்பட்டுள்ளது

ஆர்ப்பாட்டத்தால் சிலாபம் - கொழும்பு வீதியில் போக்குவரத்து பாதிப்பு

எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து தனியார் பஸ் உரிமையாளர்கள் இன்று (19) காலை ஆர்ப்பாட்டத்தை  ஆரம்பித்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதிய பிரதானியுடன் நிதியமைச்சர் சந்திப்பு

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) பற்றிய கலந்துரையாடல்கள் குறித்தும் இந்த சந்திப்பில்  விவாதிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை உயர்வால் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் பாதிப்பு

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அதன் பிரசார செயலாளர் கபில கலாபிடகே இதனை தெரிவித்துள்ளார்.

வாகனங்களுக்கான எரிபொருள் கட்டுப்பாடு நீக்கம்

எரிபொருளின் விலையை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நாட்டில் மீண்டும் எரிபொருள் விலை சடுதியாக உயர்வு 

நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் அதன் விலையை உயர்த்தியுள்ளது.

பதவியேற்றது புதிய அமைச்சரவை - முழுமையான விவரம்

புதிய அமைச்சரவை அமைச்சர்களின் பதவிப்பிரமாண நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று முற்பகல் 10.30 மணியளவில் ஆரம்பமானது.

இன்றும் ஹட்டனில்  எரிபொருளுக்கு வரிசை

ஹட்டன் நகரில் இன்று அதிகாலை தொடக்கம்  எரிபொருள் நிரப்பு நிலையங்களை அண்மித்த பகுதிகளில் நீண்ட வாகன வரிசைகள் காணப்பட்டன.

தடம் புரண்டது பொடி மெனிகே 

குறித்த ரயிலில் அதிகளவான பயணிகள் பயணித்துள்ளதாகவும், அவர்களை பதுளை ரயில் நிலையத்துக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ரயில் நிலைய பேச்சாளர் தெரிவித்தார்.

அடுத்தக்கட்ட நகர்வுக்கு தயாராகும் சஜித் அணி

ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகரிடம் கையளிக்கப்படும் திகதி தொடர்பில் விசேட கவனம் செலுத்தவுள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளார்.

இன்று  பதவிப் பிரமாணம் செய்யவுள்ள புதிய அமைச்சரவை? 

புதிய அமைச்சரவையில் முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் உள்ளடங்குவதுடன், ஏனையவர்கள் இளம் எம்.பி.க்கள் என்று கூறப்படுகிறது.