வாகனங்களுக்கான எரிபொருள் கட்டுப்பாடு நீக்கம்

எரிபொருளின் விலையை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வாகனங்களுக்கான எரிபொருள் கட்டுப்பாடு நீக்கம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

எரிபொருளின் விலையை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனையடுத்து,  இம்மாதம் 15ஆம் திகதி முதல் வாகன வகையின் அடிப்படையில் எரிபொருளை விற்பனை செய்வதற்காக விதிக்கப்பட்ட அதிகபட்ச எரிபொருள் வரம்பை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT