சோறு பொதி - கொத்து ரொட்டியின் விலையும் எகிறியது
கொத்து / ரைஸ் மற்றும் சோறு பொதி ஒன்றின் விலையை 20 வீதத்தால் அதிகரிக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் இதனை ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.