ஆர்ப்பாட்டத்தால் சிலாபம் - கொழும்பு வீதியில் போக்குவரத்து பாதிப்பு
எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து தனியார் பஸ் உரிமையாளர்கள் இன்று (19) காலை ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில் காக்கப்பள்ளி பகுதியில் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து தனியார் பஸ் உரிமையாளர்கள் இன்று (19) காலை ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக சிலாபம் - கொழும்பு பஸ் சேவையும் முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT