இலங்கை

செயற்பாட்டாளர் தானிஸ் அலி வைத்தியசாலையில் அனுமதி

பொலிஸ் பாதுகாப்பின் கீழ் அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கூட்டமைப்பின் அனைத்து எம்.பிக்களும் பதவி துறக்க வேண்டும்; ஆனந்தசங்கரி 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் உடனடியாகத் தமது பதவிகளை இராஜினாமா செய்யவேண்டும்.

'பதவி விலகல் குறித்து சுமந்திரனின் கருத்தை சம்பந்தன் தவறாக எடுக்கமாட்டார்'

எம்.பி. பதவியிலிருந்து சம்பந்தன் விலக வேண்டுமென்ற விடயத்தைச் சொல்லியிருந்தார். சுமந்திரன் சொன்னது உண்மையானதுதான். 

இன்றைய வானிலை குறித்து முக்கிய அறிவிப்பு

சில இடங்களில் 100 மி.மீக்கும்அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மருத்துவ பீட மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்புகைப் பிரயோகம்

போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ பீட மாணவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்

தாய்ப்பால் கொடுத்த இளம் தாய் பாலியல் வன்புணர்வு

சந்தேகத்தின் பேரில் 21 மற்றும் 23 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் 5 வீட்டுத்திட்டங்கள்... நடுத்தர மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் 

இந்த திட்டத்திற்கான பேச்சுக்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சீன அரசாங்கத்துடன் முன்னெடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியானது; முழு விவரம் இதோ!

இதன்படி, தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை, நாளை (27) வழங்கப்படவுள்ளது.

தேசிய அடையாள அட்டைக்கு அறவிடப்படும் கட்டணத்தில் மாற்றம்!

தேசிய அடையாள அட்டை புகைப்படக் கலைஞராக பதிவு செய்வதற்கான கட்டணம் 15,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னர் இக்கட்டணம் 10,000 ரூபாயாக இருந்தது. 

12 வருடங்களாக குழந்தையற்ற பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள்: தியாகி அறக்கொடை நிதியுதவி

இக் குழந்தைகளின் பராமரிப்புக்காக மாதாந்த 25 ஆயிரம்  ரூபாய் நிதியுதவியை தொடர்ச்சியாக குறிப்பிட்ட காலங்களுக்கு வழங்குவதற்கு நிதியத்தின் தலைவர் வாமதேவன் தியாகேந்திரன் முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தசாப்தங்களைக் கடந்து கௌரவிக்கப்பட்ட ஆசிரியர்கள்!

திஹாறிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் 2003 0/L மற்றும் 2006 A/L மாணவர்களின் முன்மாதிரியான இந்தச் செயற்றிட்டம் பலராலும் போற்றப்படுகின்றது.

இலங்கையில் திடீரென அதிகரித்த தேங்காய் விலை!

தேங்காய் விலை இலங்கை சந்தையில் வேகமாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் நிலவும் பொருளாதார சிக்கல் நிலைக்கும், வாழ்க்கைச் செலவுக்கு ஏற்றவாறும் சம்பள அதிகரிப்பு தேவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அஸ்வெசும பயனாளிகளின் கொடுப்பனவு குறித்து வெளியான அறிவிப்பு

வங்கி கணக்குகளை விரைவாக ஆரம்பிக்கும் பட்சத்தில் அவர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

முல்லைத்தீவில் மனைவியை கொலை செய்து புதைத்த கணவன்

முல்லைத்தீவு, நீராவிப்பிட்டி கிழக்கு கிராமத்தில் புதைக்கப்பட்டிருந்த இளம் பெண்ணின் சடலம் நிலையில் நேற்று (24)மீட்கப்பட்டுள்ளது.