இலங்கை

புறக்கோட்டை தீ விபத்தில் காயமடைந்த யுவதி உயிரிழப்பு

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

14 வயது மாணவி தொடர் பாலியல் துஷ்பிரயோகம்: உறவினர்கள் மூவர் கைது; இருவருக்கு வலைவீச்சு

சிறுமியின் பாட்டனார் உள்ளிட்ட குடும்ப உறவினர்கள் மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நான்காவது முறையாகவும் பொலிஸ்மா அதிபருக்கு சேவை நீட்டிப்பு

பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு மேலும் சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணத்துக்கு சென்றார் நிர்மலா சீதாராமன் 

இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று (02) யாழ்ப்பாணம் வந்தடைந்தார்.

தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்ட திடீர் மாற்றம்

இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலையானது 653,498.04 ரூபாயாக பதிவாகியுள்ள நிலையில், நேற்றுடன் ஒப்பிடும் போது இது சிறு உயர்வாகும்.

கிராம உத்தியோகத்தராக எதிர்பார்ப்போருக்கு மகிழ்ச்சியான தகவல் இதோ!

சுமார் 3000 கிராம  உத்தியோகத்தர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பிரதமர் கூறியுள்ளார்.

கொழும்பின் பல பகுதிகளில் 10 மணிநேர நீர் வெட்டு

நாளை (04) மாலை 07 மணி முதல் நாளை மறுதினம் (05) அதிகாலை 05 மணி வரை தடைப்படும்

இலங்கைக்கு வந்துள்ள சசி தரூர்த்; சந்திரிகாவுடன் சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவையும் அவர் சந்தித்துள்ளார்.

காஸாவிலிருந்து எகிப்துக்கு செல்ல 17 இலங்கையர்களுக்கு அனுமதி

இதற்கான அனுமதியை காஸா எல்லை ஊடாக வெளியேற்றம் தொடர்பான அதிகாரசபை வழங்கியுள்ளது.

பணமோசடி வழக்கில் இருந்து நாமல் விடுதலை

நாமல் ராஜபக்ஷ உட்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (02) விடுதலை செய்துள்ளது.

தந்தை கொடுத்த தண்டனையால் மனம் புண்பட்டு, மகள் எடுத்த திடீர் முடிவு

தந்தை அடித்ததால் மனமுடைந்த சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தலவாக்கலை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

அரச ஊழியர்களுக்கு வெளியான அதிர்ச்சித் தகவல்

இலங்கையில் தற்போது உள்ள 4 இலட்சம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க பல ட்ரில்லியன் ரூபாய் தேவைப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையில் காயங்களுடன் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்... மரணத்தில் சந்தேகம்

வலது காதில் ரத்தம் கசிந்துள்ளதாகவும் இது சந்தேகத்திற்குரிய மரணம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கையில் எச்.ஐ.வி தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் 485 எச்.ஐ.வி தொற்றாளர்கள் இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளனர்.

இன்றைய வானிலை - பெரும்பாலான பகுதிகளில் இன்று  பிற்பகலில் மழை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.