பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியானது; முழு விவரம் இதோ!

இதன்படி, தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை, நாளை (27) வழங்கப்படவுள்ளது.
பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியானது; முழு விவரம் இதோ!

(Colombo News21) அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் 2023ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை விடுமுறை தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு தற்போது வெளியிட்டுள்ளது.

இதன்படி, தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை, நாளை வெள்ளிக்கிழமை (27) வழங்கப்படவுள்ளது.

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள், எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி (புதன்கிழமை) ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர