சமூகம்

இன்றைய வானிலை: நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கொழும்பில் 14 மணித்தியால நீர் வெட்டு

கொழும்பு 01 தொடக்கம் 04 மற்றும் 07 தொடக்கம் 15 வரையான பகுதிகள் நீர் விநியோத் தடையினால் பாதிக்கப்படும். 

இலங்கை சந்தையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!

நாளுக்கு நாள் தங்கத்தின் விலை உலக சந்தையில் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்ற நிலையில், இலங்கையிலும் தங்கத்தின் விலையில் சற்று தளம்பல் நிலை நிலவுகிறது.

கம்பஹாவில் ஞாயிறு நீர் விநியோகத் தடை

பேலியகொட, வத்தளை, ஜா–எல, கட்டுநாயக்க – சீதுவ நகரசபை பகுதிகள், களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா–எல, கட்டானை, மினுவாங்கொடை ஆகிய பிரதேச சபை பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபை எல்லையின் சில பகுதிகள் நீர் விநியோத் தடையினால் பாதிக்கப்படும்.

அடுத்த ஆண்டு பாடசாலை பரீட்சைகள் குறித்து வெளியான அறிவிபபு

கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலை காரணமாக பரீட்சை நேரங்களை திருத்தியமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்படுவது எப்போது? - வெளியான தகவல்!

அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மேன்முறையீடு மற்றும் ஆட்சேபனைகள் கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

பால்மா இறக்குமதி வரியில் மாற்றம் - மீண்டும் பால்மா விலை அதிகரிக்கப்படுமா?

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான சுங்க வரியை திருத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 01 கிலோ பால்மாவுக்கு 100 ரூபாய் வரி அறவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆபத்தான நிலையிலுள்ள ஒடுக்கமான பாலம்; அச்சத்தில் மக்கள்

அபாயகரமான நிலையில் உள்ள இந்த ஒடுக்கமான பாலம் உறுதியாக விஸ்தரிப்பு செய்யப்பட வேண்டும் என்பது சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையாகும். 

இலங்கையில் டிஜிட்டல் சேவை வரி குறித்து ஆலோசனை - IMF மறுப்பு

சர்வதேச நாணய நிதியம் (IMF) தற்போதைய வேலைத்திட்டத்தில் இலங்கை அதிகாரிகளுடன் டிஜிட்டல் சேவைகள் வரி தொடர்பான எந்தவொரு திட்டத்தையும் விவாதிக்கவில்லை என தெரிவித்துள்ளது.

இன்றைய வானிலை இடியுடன் கூடிய மழை,  கடும் காற்று வீசும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பேராதனை வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதி; மரணத்தில் சந்தேகம்

அங்கு அவருக்கு சேலைன் ஏற்றப்பட்ட சிறிது நேரத்தின் பின்னர் கை மற்றும் கால்கள் நீல நிறமாக மாறி, கீழே வீழ்ந்ததாக யுவதியின் தாயார் ஊடகங்களுக்கு தெரிவித்தார். 

தரம் ஒன்று மாணவர் அனுமதி; வெளியானது முக்கிய அறிவிப்பு

குறித்த சுற்றறிக்கையில் 2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஒன்று அனுமதி தொடர்பான விவரங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

தங்க விலையில் ஏற்பட்ட சடுதியான மாற்றம்

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (12) சடுதியாக அதிகரித்துள்ளது. 

இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம் குறித்து வெளியான அறிவிப்பு

வருடத்தின் தொடக்கத்தில் இருந்து இலங்கை ரூபாய் அமெரிக்க டொலருக்கு எதிராக சுமார் 19% குறிப்பிடத்தக்க உயர்வை சந்தித்துள்ளது.

உயர்தர மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன் கொடுக்கப்பட்டுள்ள நடைமுறைத் தேர்வு மதிப்பீட்டு மையத்திற்குச் செல்லவும். 

இன்றைய வானிலை; பல தடவைகள் மழை பெய்ய வாய்ப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.