தங்க விலையில் ஏற்பட்ட சடுதியான மாற்றம்

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (12) சடுதியாக அதிகரித்துள்ளது. 

தங்க விலையில் ஏற்பட்ட சடுதியான மாற்றம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (12) சடுதியாக அதிகரித்துள்ளது.  இதன்படி இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலை  610,466 ரூபாயாக பதிவாகியுள்ளது.

மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,540 ரூபாயாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 172,300 ரூபாயாக பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அத்துடன், 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 158,000 ரூபாயாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 19,750 ரூபாயாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 18,850 ரூபாயாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 150,800 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.    

எனினும் ஆபரணத் தங்கத்தின்  விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT