சமூகம்

எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட15 இந்திய மீனவர்கள் கைது! 

எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட 15 தமிழக மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு சிறுவன் பலி; சிறுமி கைது

விளையாடிக் கொண்டிருந்த போது சிறுமியால் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட சிறுவன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

திடீர் சுற்றிவளைப்பில் ஐந்து பெண்கள் கைது

இரத்மலானை பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்ட இரண்டு பாலியல் தொழில் விடுதிகள் (07) சுற்றிவளைக்கப்பட்டுள்ளன.

மதுபான நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் இதுவரை வரி செலுத்தாத மதுபான நிறுவனங்களுக்கு வரி செலுத்துவதற்கு 2 வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

O/L மற்றும்  A/L பரீட்சைகள் குறித்து வெளியான விசேட அறிவிப்பு

கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரணத் தர மற்றும் உயர்தரப் பரீட்சைகள் குறித்து விசேட அறிவிப்பு இன்று(07) வெளியாகியுள்ளது.

சமாதான நீதவான்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

தொழிலாளர் சட்டத்தில் மாற்றம்; வெளியான அறிவிப்பு

தற்போதுள்ள 5 வருட சேவை மற்றும் 15 ஊழியர்களின் வரம்பை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய வானிலை: மழை நிலைமை மேலும் தொடரும் 

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

நள்ளிரவு 12.00 மணிக்கு பின்னர் விண்ணப்பிக்கும் கால அவகாசம் நிறைவடையும் என  பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளுக்கு 2 நாள் விடுமுறை

ஹட்டன் கல்வி வலயத்திலும் இதே நடைமுறை பின்பற்றப்படுவதுடன், அந்த வலயத்தில் இன்று (04) விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய வானிலை: சில இடங்களில் கடும் மழைவீழ்ச்சி 

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹட்டன் வலயத்திலுள்ள பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

ஹட்டன் வலயத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கு நாளை (05) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

லிட்ரோ எரிவாயு விலை குறைந்தது; புதிய விலை விவரம் இதோ!

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று(04) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு நாட்களுக்குப் பிறகு தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று (04) சற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

05 நாட்களுக்குப் பிறகு  வழமைக்கு திரும்பிய வங்கிச் சேவை

05 நாட்கள் நீண்ட வங்கி விடுமுறைக்கு பிறகு அனைத்து வங்கிகளும் இன்று (04) முதல் திறக்கப்பட்டு உள்ளன.