லிட்ரோ எரிவாயு விலை குறைந்தது; புதிய விலை விவரம் இதோ!

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று(04) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜுலை 4, 2023 - 14:51
ஜுலை 4, 2023 - 16:20
லிட்ரோ எரிவாயு விலை குறைந்தது; புதிய விலை விவரம் இதோ!

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று(04) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 12.5 கிலோகிராம் எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 204 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 2982 ரூபாயாகும்.

இதேவேளை 5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 83 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 1,198 ரூபாயாகும்.

மேலும் 2.3 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை 37 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 567 ரூபாயாகும்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!