எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட15 இந்திய மீனவர்கள் கைது! 

எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட 15 தமிழக மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜுலை 9, 2023 - 12:17
எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட15 இந்திய மீனவர்கள் கைது! 

எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட 15 தமிழக மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இராமேஸ்வரத்தைச் சேர்ந்த இரு படகுகள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 15 தமிழக மீனவர்களும் அவர்கள் பயணித்த இரு படகுகளும் தற்போது காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!