இதனால் அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதோடு, களனி ஆற்றை பயன்படுத்துபவர்களும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முல்லைத்தீவில் மனித எச்சங்கள் காணப்பட்டுள்ள நிலையில், போரினால் பாதிக்கபட்ட தமிழ் மக்களிடையே, அது மற்று ஒரு மனித புதை குழியாக இருக்கலாமோ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.