மழைக் காலத்துடன் டெங்கு பரவும் அபாயம் அதிகமாக உள்ளதால் டெங்குக் கட்டுப்பாடு தொடர்பில் அதிக அவதானம் தேவை என, உடல் நோய்கள் தொடர்பான நிபுணர் டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
இங்கு ஈரானிடம் இருந்து இலங்கை பெற்ற 250 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான எரிபொருளுக்கான கொடுப்பனவுகளை செலுத்துவதற்காக தேயிலை முதலில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இன்றைய வானிலை: நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இன்றும் (25) நாளையும் (26) மழையுடனான வானிலையில் சிறிது அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொரோனா உச்சம் கொண்ட காலத்தில் சவால்களுக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட தமிழன் பத்திரிகை வெற்றிக்கரமான மூன்று ஆண்டுகளை நிறைவு செய்து தமிழ் ஊடக வரலாற்றில் தனக்கான இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளது.