தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

தங்கத்தின் விலை உலக சந்தையில் மேலும் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

தங்கத்தின் விலை உலக சந்தையில் மேலும் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 0.2 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது தற்போது 1909.25 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு; வெளியான தகவல்

ADVERTISEMENT
ADVERTISEMENT

எனினும் கடந்த ஏப்ரல் மாதத்தில் உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 2007.66 டொலராக பதிவாகியிருந்தது.

இதேவேளை இன்றைய தினம் (30) கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 148,000 ரூபாயாக பதிவாகியுள்ளது.

மேலும், 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 160,000 ரூபாயாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT