மதுபான நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டில் இதுவரை வரி செலுத்தாத மதுபான நிறுவனங்களுக்கு வரி செலுத்துவதற்கு 2 வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
நாட்டில் இதுவரை வரி செலுத்தாத மதுபான நிறுவனங்களுக்கு வரி செலுத்துவதற்கு 2 வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதனை, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார் .
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
கலால் திணைக்களத்தில் நேற்று (07) இடம்பெற்ற நிகழ்வொன்றின் கலந்துக்கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Click for more latest
சமூகம் news.
Also get top headlines and
latest news
from Sri Lanka and around the
world
at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -