திடீர் சுற்றிவளைப்பில் ஐந்து பெண்கள் கைது

இரத்மலானை பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்ட இரண்டு பாலியல் தொழில் விடுதிகள் (07) சுற்றிவளைக்கப்பட்டுள்ளன.

திடீர் சுற்றிவளைப்பில் ஐந்து பெண்கள் கைது
ADVERTISEMENT
ADVERTISEMENT

இரத்மலானை பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்ட இரண்டு பாலியல் தொழில் விடுதிகள் (07) சுற்றிவளைக்கப்பட்டுள்ளன.

அங்கு, அந்த விடுதிகளை நடத்திய சந்தேக நபர்கள் இருவரும் பாலியல் தொழிலில் ஈடுபட்ட ஐந்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 23 மற்றும் 39 வயதுடைய கட்டுகஸ்தோட்டை, நுகேகொட, நாகொல்ல, பத்தேகம மற்றும் கெக்கிராவ பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT