தரம் ஒன்று மாணவர் அனுமதி; வெளியானது முக்கிய அறிவிப்பு
குறித்த சுற்றறிக்கையில் 2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஒன்று அனுமதி தொடர்பான விவரங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
2024 ஆம் ஆண்டில் தரம் ஒன்றில் மாணவர்களை இணைத்துக்கொள்வது தொடர்பான சுற்றறிக்கையை கல்வி அமைச்சு நாளை (13) வெளியிடவுள்ளது.
குறித்த சுற்றறிக்கையில் 2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஒன்று அனுமதி தொடர்பான விவரங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
விண்ணப்பிக்கும் போது பெற்றோர் சுற்றறிக்கையின் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் இது மாகாண மற்றும் தேசிய மட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் பொருந்தும் எனவும் கூறப்படுகின்றது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT