சமூகம்

பாடசாலை தவணை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

2024 ஆம் கல்வியாண்டுக்கான புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கும் திகதியை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.

இன்றைய வானிலை; மழை பெய்யும் பகுதிகள் இதோ

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (28) ஓரளவு மழை பெய்யக்கூடும்.

அஸ்வெசும தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள அதிரடி உத்தரவு

அஸ்வெசும உதவி கொடுப்பனவுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

சமையல் எரிவாயு விலை தொடர்பில் எடுக்கப்படவுள்ள முக்கிய தீர்மானம்

சமையல் எரிவாயு விலைகளில் மாற்றம் செய்வது தொடர்பில் அடுத்த வாரத்துக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டொ தெரிவித்துள்ளார்.

இரட்டை சகோதரிகளான மாணவிகளை காணவில்லை

15 வயதான இரட்டை சகோதரிகளைக் காணவில்லையென தமக்கு முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இறக்குமதி முட்டை தொடர்பில் விசேட அறிவித்தல்

குறித்த முட்டைகளை வெளியே வைத்து பயன்படுத்தினால் அவற்றை மூன்று நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.

முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்படும் நடைமுறை! அறிவிப்பு வெளியானது 

இளநிலை நிர்வாக அதிகாரிகள் கைரேகை பதிவு செய்வது ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு பற்றாக்குறை; அமைச்சர் வெளியிட்ட தகவல்

நாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

நீர் கட்டணம் அடுத்த மாதம் முதல் அதிகரிக்கப்படும்

அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பபெற்றால் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் குடிநீர் கட்டணம் அதிகரிக்கும் .

இன்றைய வானிலை பல தடவைகள் மழை பெய்யும் 

வடமேல் மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும் எனவும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உயர்தர ஆசிரியர்களாக இணைய பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு 

உயர்தரத்தின் சில பாடங்களுக்கான ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சையை நடத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. 

ஜனாதிபதி தலைமையிலான சர்வகட்சி கூட்டத்தில் பங்கேற்க சஜித் இணக்கம்

இந்த கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்க தீர்மானித்துள்ளது.

இன்றைய வானிலை; அவ்வப்போது மழை பெய்யும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்.

வங்கிக் கணக்குகளுக்கு வைப்பிலிடப்படும் பணம்! நீண்ட வரிசைகளில் மக்கள்!

நாட்டின் பல பகுதிகளில் உள்ள சமுர்த்தி வங்கிகளுக்கு அருகில் நீண்ட வரிசைகளில் மக்கள் நிற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தங்கத்தின் விலையில் பதிவான சடுதியான மாற்றம்! புதிய விலை விவரம் இதோ!

கொழும்பு - செட்டியார்தெரு தகவல்களின் படி ஆபரண தங்கத்தின் விலையானது இன்று சடுதியாக அதிகரித்து உள்ளது.

ரயில் சேவை மறுசீரமைப்புக்கு நிபுணர் குழு நியமிக்க பரிந்துரை

குறித்த குழுவை நியமிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளருக்கு அமைச்சரவை பணிப்புரை விடுத்துள்ளது.