தங்கத்தின் விலையில் பதிவான சடுதியான மாற்றம்! புதிய விலை விவரம் இதோ!

கொழும்பு - செட்டியார்தெரு தகவல்களின் படி ஆபரண தங்கத்தின் விலையானது இன்று சடுதியாக அதிகரித்து உள்ளது.

தங்கத்தின் விலையில் பதிவான சடுதியான மாற்றம்! புதிய விலை விவரம் இதோ!
ADVERTISEMENT
ADVERTISEMENT

கொழும்பு - செட்டியார்தெரு தகவல்களின் படி ஆபரண தங்கத்தின் விலையானது இன்று சடுதியாக அதிகரித்து உள்ளது.

செட்டியார்தெரு தகவல்களின் படி நேற்று (24),  22 கரட் தங்கப் பவுண் விலையானது 156,300 ரூபாயாக பதிவாகியிருந்தது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

24 கரட் தங்கப் பவுண் விலையானது விலையானது 169,000 ரூபாயாக காணப்பட்டது. 

இந்த நிலையில், செட்டியார்தெரு நிலவரத்தின்படி இன்று(25), 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 1,900 ரூபா அதிகரித்து 158,200 ரூபாயாக பதிவாகியுள்ளது. 

24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 171,000 ரூபாயாக காணப்படுகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 159,000 ரூபாயாக பதிவாகியிருந்தது.

மேலும் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 170,000 ரூபாயை கடந்திருந்தது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT