இன்றைய வானிலை; மழை பெய்யும் பகுதிகள் இதோ

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (28) ஓரளவு மழை பெய்யக்கூடும்.
இன்றைய வானிலை; மழை பெய்யும் பகுதிகள் இதோ

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (28) ஓரளவு மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற காலநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில், மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில், காற்று கி.மீ. 40 வேகத்தில் காற்று வீசக்கூடும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர