தேசியசெய்தி

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள மகிழ்ச்சியான அறிவிப்பு

நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

இரண்டு இலங்கை பெண்கள் இஸ்ரேலிய படையினரால் கைது

இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரால் இலங்கை பிரஜைகள் என நம்பப்படும் இரண்டு பெண்கள், கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபரின் பதவிக்காலம் மீண்டும் நீட்டிப்பு

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

திடீர் வெள்ளப்பெருக்கு குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கொழும்பு, கண்டி, புத்தளம், முதலான பகுதிகளில் கடும் மழை ஏற்படக்கூடும் என்பதால், மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அத்தியாவசிய பொருட்களின் விலைப்பட்டியல் வெளியானது 

அத்தியாவசிய பொருட்களின் விலைப்பட்டியலை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

கடற்கரையில் மீட்கப்பட்ட தலை; பொலிஸார் தகவல்!

கடற்கரையில் துண்டாக்கப்பட்ட தலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்துக்கு வந்த அமெரிக்க கடற்படை கப்பல்

BRUNSWICK என்ற அமெரிக்க கடற்படைக் கப்பல், நேற்று(11) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்து நங்கூரமிட்டுள்ளது.

இலங்கையில் இருந்து இஸ்ரேலுக்கு பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை இடைநிறுத்தம்

இலங்கையில் இருந்து இஸ்ரேலுக்கு பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இரவு வேளையில் பல்கலைக்கழக விடுதிகளை சோதனைக்கு உட்படுத்த தீர்மானம்

இரவு வேளைகளில் பல்கலைக்கழக விடுதிகளை சோதனைக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சர்வதேச விசாரணை அறிக்கைகள் வழங்குமாறு கோரிக்கை

ஜேர்மன் ஊடக நிறுவனமான 'Deutsche Welle'இல் தகவல் வெளிவரும் வரையில் தாமோ அல்லது நாட்டு மக்களோ இது பற்றி   அறிந்திருக்கவில்லை என இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை தெரிவித்துள்ளது

நசீர் அஹமட்டின் எம்.பி பதவிக்கு அலி சாஹிர் மௌலானா நியமனம்

பாராளுமன்ற உறுப்பினராக அலி ஸாஹிர் மௌலானா நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

இன்றுடன்  பொலிஸ் மா அதிபரின் சேவை நீடிப்பு காலம் நிறைவு

பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவுக்கு இரண்டாவது முறையாக வழங்கப்பட்ட 3 மாத கால பதவி நீடிப்பானது இன்றுடன்(09) நிறைவுக்கு வரவுள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக 7 பேர் மரணம் – 54,000 பேர் பாதிப்பு

நிலவும் கடும் மழை காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் காயமடைந்துள்ளனர்.

ஹப்புத்தளை – வெள்ளவாய வீதியில் போக்குவரத்து பாதிப்பு

குறித்த மண்மேட்டை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சாரதிகளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார்  அறிவுறுத்தியுள்ளனர்.

10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு

தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பில் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.