இரண்டு இலங்கை பெண்கள் இஸ்ரேலிய படையினரால் கைது
இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரால் இலங்கை பிரஜைகள் என நம்பப்படும் இரண்டு பெண்கள், கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரால் இலங்கை பிரஜைகள் என நம்பப்படும் இரண்டு பெண்கள், கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோர்டான் பகுதியில் இருந்து சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் செல்ல முயன்ற போது, அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இதனை இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT