விளையாட்டு

ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா... அப்போ அரையிறுதி அவ்வளவுதானா?

போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த முறை உசாமா மிர் நீக்கப்பட்டு முகமது நவாஸ் கொண்டுவரப்பட்டார். 

கோலியின் சாதனையை உடைப்பது கடினம் - ஸ்ரீசாந்த்!

நடப்பு ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 5 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து கோப்பையை வெல்லும் லட்சியத்தில் வெற்றி நடை போட்டு வருகிறது. 

மூட்டை முடிச்சை கட்ட வேண்டியதான்? சோகத்தில் இங்கிலாந்து... அரை இறுதி போகவே முடியாது!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இரண்டு அணிகளுமே உச்சகட்ட பார்மில் உள்ளன. ஆஸ்திரேலியா முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்தாலும் அடுத்த மூன்றில் வெற்றியை பதிவு செய்துள்ளது. 

தோல்வி.. ஓய்வறையில் கண்ணீர் விட்டு கதறிய பாபர் அசாம்.. கலங்கிய முன்னாள் வீரர்!

இதில் பாகிஸ்தான் அணி முதல் இரு போட்டிகளில் வெற்றிபெற்று சிறப்பாக தொடங்கினாலும், அடுத்த 3 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்துள்ளது. 

உலகக்கோப்பை சாதனையை தரைமட்டமாக்கிய மேக்ஸ்வெல்.. உலக சாதனை

அத்துடன் 40 பந்துகளில் சதம் அடித்து கிரிக்கெட் உலகை தெறிக்க விட்டார். உலகக்கோப்பை வரலாற்றில் மிக குறைந்த பந்துகளில் அடிக்கப்பட்ட சதம் இதுதான். 

சச்சின் சாதனையை காலி செய்து ரோஹித் சர்மாவின் மெகா ரெக்கார்டுக்கு குறி வைத்த வார்னர்

ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அதிரடி சதம் அடித்தார். இது அவரது ஆறாவது உலகக்கோப்பை சதம் ஆகும். 

வெளியேறுகிறது பங்களாதேஷ்... தென்னாப்பிரிக்கா சாதனை வெற்றி

அவருடன் துணைக்கு எந்த வீரரும் நிற்கவில்லை. எனினும் கடைசிவரை தனியாக போராடிய முகமதுல்லா 111 ரன்கள் குவித்தார். இதில் 11 பவுண்டரிகளும், நான்கு சிக்ஸர்களும் அடங்கும். 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்குள் கலகம்... தனிமைப்படுத்தப்பட்டாரா பாபர்... என்ன நடந்தது?

இதை வைத்து பார்க்கும் போது பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியாகும் தகவல்களில் சிறிதளவாவது உண்மை இருக்கக் கூடும் என தெரிகிறது. 

புள்ளிப்பட்டியலில் தொட முடியாத உயரத்தில் தென்னாப்பிரிக்கா.. இந்தியாவின் நிலை?

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, இலங்கை, இங்கிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகள் ஐந்து முதல் பத்து வரையிலான இடங்களை பிடித்துள்ளன.

பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு கடினமானது... ஆப்கானிஸ்தானுக்கு வாய்ப்பு இருக்கா?

ஆனால் ஆப்கானிஸ்தான அணி இலங்கை ,நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற அணிகளை எதிர்கொள்ள வேண்டும். 

இந்திய அணி குறித்து உண்மையை உடைத்த வாசிம் அக்ரம்? என்ன சொன்னார் தெரியுமா?

பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான் வாசிம் அக்ரம் இந்திய அணி குறித்து கிரிக்கெட் விவாதம் ஒன்றில் பேசுகையில் இந்திய அணி பிரேக் பிடிக்காத ரயில் போல இருக்கிறார்கள் என குறிப்பிட்டார்.

சதீரவின் அதிரடியால் நெதர்லாந்தை வீழ்த்தியது இலங்கை

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (21) நடைபெற்ற முதல் போட்டியில் நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

முதல் வெற்றியை ருசிக்குமா இலங்கை? நெதர்லாந்துடன் இன்று மோதல்!

இன்றைய லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ள நெதர்லாந்து, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் இலங்கை அணியை எதிர்கொள்ள உள்ளது.

சாதனையை தகர்த்த 'கோலி, ரோஹித் ஜோடி.. இந்தியா அபார வெற்றி!

உலகக் கோப்பை இன்றைய லீக் ஆட்டத்தில் இந்தியா, பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதின. பேட்டர்களுக்கு சாதகமான இந்த பிட்சில் அதிக ஸ்கோர் அடிக்கும் முனைப்பில் வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை 

உலகக்கிண்ண இலங்கை அணியில் இணைய இரண்டு வீரர்களுக்கு அவசர அழைப்பு

உலகக்கிண்ண போட்டிகளில் விளையாடும் இலங்கை அணிக்கு மேலதிக வீரர்களாக ஏஞ்சலோ மெத்யூஸ் மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளன.

இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக ரோஹித் ட்ரிக்.. பயத்தில் இருந்து மீண்ட இந்திய வீரர்கள்!

இந்த உலகக்கோப்பை தொடரில் கூடுதல் ஸ்பின்னர் என்றால் அது அஸ்வின் தான். கூடுதல் வேகப் பந்துவீச்சாளர் வேண்டும் என்றால் ஷர்துல் தாக்குருக்கு தான் அணியில் வாய்ப்பு.