விளையாட்டு

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நெதர்லாந்து முதல் வெற்றி

உலகக்கோப்பை தொடரின் 15-வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியும், நெதர்லாந்து அணியும் தர்மசாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் மோதியது. 

8 ஆண்டுகளுக்கு பின் உலகக் கோப்பையில் ஆஃப்கானிஸ்தான் முதல் வெற்றி

உலகக்கோப்பை லீக் தொடரின் 13-வது போட்டியில் நேற்று டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில் இங்கிலாந்து அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் விளையாடியது. 

இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக காயத்தால் விலகல்

உலக கோப்பையில் இனி இலங்கை அணி தலைவராக தற்போதைய துணை தலைவர் குசல் மென்டிஸ் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானை அதிரடியாக வீழ்த்தி இந்தியா ஹாட்ரிக் வெற்றி!

ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 12-ஆவது லீக் போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதிய போட்டி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற்றது. 

ஒருநாள் போட்டிகளில் புதிய சாதனை படைத்த  ரோஹித் ஷர்மா!

ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 12-ஆவது லீக் போட்டியில் இந்திய - பாகிஸ்தான் அணிகள் மோதி வருகிறன. 

அடுத்தடுத்து பவுண்டரிகள்... அமைதியான 1 இலட்சம் ரசிகர்கள்.. வர்ணனையில் கிண்டல்!

இதன்பின் இரு நாடுகளின் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டு, ஆட்டம் தொடங்கியது. பாகிஸ்தான் அணி தரப்பில் இமாம் உல் ஹக் மற்றும் அப்துல்லா சஃபீக் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 

விராட் கோலியை புகழ்ந்து தள்ளிய பாகிஸ்தான் வீரர்கள்!

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டம் அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

வங்கதேசத்தை வீழ்த்தி நியூசிலாந்து ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்தது!

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.

7 மாத காயத்தில் இருந்து மீண்டு வந்த வில்லியம்சன் செய்த தரமான சம்பவம்!

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 7 மாதத்திற்கு களமிறங்கிய நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன், முதல் போட்டியிலேயே அரைசதம் விளாசி அசத்தியுள்ளார்.

ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டது கிரிக்கெட்... உலகக் கோப்பைக்கு மவுசு போச்சு!

2028 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டை சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முதற்கட்ட ஒப்புதலை அளித்துள்ளது .

பாகிஸ்தான் அதிக முறை வெற்றி.. இந்தியாவின் தோல்விகளுக்கு யார் காரணம் தெரியுமா?

ஒட்டுமொத்த ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் தான் அதிக வெற்றிகளை பெற்று இருக்கிறது. இதுவரை இந்தியா - பாகிஸ்தான் இடையே 134 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளது. 

இந்தியாவை வீழ்த்தி தொடர் தோல்விக்கு பாகிஸ்தான் முற்று புள்ளி வைக்கும் -  வசீம் அக்ரம்

50 ஓவர் உலககோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் அணி இந்தியாவை ஒரு முறை கூட வென்றது கிடையாது.

ஆஸ்திரேலியா கூட செய்யாத சாதனை.. இந்திய அணி உச்சகட்ட சாதனை

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 273 ரன்கள் வெற்றி இலக்கை இந்திய அணி 35 ஓவர்களில் எல்லாம் எட்டி பெரும் வெற்றியை பதிவு செய்தது.

அஸ்வின் என்ன தப்பு செய்தார்? ரோஹித் சர்மா முடிவு குறித்து பொங்கிய கவாஸ்கர்

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணியில் இருந்து மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் நீக்கப்பட்டமை குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணி ஆபத்தானது – சொன்னது யார் தெரியுமா?

ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று (10) மோதவுள்ளது.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடவுள்ள மகீஷ் தீக்ஷன 

தீக்ஷன உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னர் உடல் நிலை தேறியதாக குறிப்பிடப்பட்டிருந்ததோடு அவர் இலங்கையின் உலகக் கிண்ண அணியில் உள்வாங்கப்பட்டிருந்தார்.