இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக காயத்தால் விலகல்
உலக கோப்பையில் இனி இலங்கை அணி தலைவராக தற்போதைய துணை தலைவர் குசல் மென்டிஸ் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
உலக கோப்பை கிரிக்கெட்டில் இலங்கை அணியை வழிநடத்திய சகலதுறை வீரர் தசுன் ஷானக தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
அவருக்கு பதிலாக சாமிக கருணரத்ன சேர்க்கப்பட்டு உள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
உலக கோப்பையில் இனி இலங்கை அணி தலைவராக தற்போதைய துணை தலைவர் குசல் மென்டிஸ் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் இரு ஆட்டங்களில் இலங்கை தோற்றுள்ள நிலையில், தசுன் ஷனக விலகல் அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாகும் என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT