IPL 2024 News in Tamil: 17ஆவது சீசனில் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஆர்சிபி அணியை எதிர்த்து, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் களமிறங்க உள்ளது.
மும்பை அணி 106/7 என தடுமாறிய நிலையில், கடைசி மூன்று பேட்டர்கள் ஷர்தூல் தாகூர் (109), டனுஷ் கோட்டியன் (89), துஷர் தேஷ்பண்டே (26) ஆகியோர் அபாரமாக செயல்பட்டதால், மும்பை அணி 378/10 ரன்களை குவித்தது.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விர்ராட் கோலி 2014, 2016 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் ஒரு டெஸ்ட் தொடரில் 600க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளார்.