ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.
கொழும்பில் இன்று (30) முன்னெடுக்கப்படவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பேரணி தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நிறுவனங்களில் இரவு 10 மணிக்குப் பின்னரும் பெண்களை வேலைக்கு அமர்த்த முடியும் என கூறப்படுகின்றது.
அனைத்து கிளைகளிலும் சான்றிதழின் நகல் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.
www.doenets.lk என்ற இணையத்தளத்திற்குச் பிரவேசித்து இதனை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பில் கட்டண கொடுப்பனவுகளை மிகவும் இலகுவாக மேற்கொள்ள முடியும் என இலங்கை மின்சார சபை அறிவித்து உள்ளது.
அமெரிக்காவின் ஜார்ஜியாவில் உள்ள ஒரு கன்வீனியன்ஸ் ஸ்டோரில் பகுதிநேர வேலை செய்து வந்த விவேக் சைனி என்ற 25 வயது இந்திய மாணவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட...
அநுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.
நெல், சோளம், உருளைக்கிழங்கு மற்றும் மிளகாய் பயிர்களுக்கு முன்னுரிமை வழங்க தீர்மானம்.
கும்ப ராசியில் சுமார் 15 மாதங்களுக்கு பின் செவ்வாய் நுழையவுள்ளார். 3 ராசிக்காரர்கள் இப்பெயர்ச்சியால் திடீர் பண வரவையும், தொழிலில் நல்ல முன்னேற்றத்தையு...
23, 24 மற்றும் 25 வயதுடைய இந்த மாணவர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மோட்டார் சைக்கிளை திருடி சென்ற சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 21ஆம் திகதி வாக்கெடுப்பின் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஶ்ரீதரன் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
மாரிமுத்து நடித்த ஆதி குணசேகரன் என்ற கேரக்டரில் நடித்து வரும் வேல ராமமூர்த்திக்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மாணவ, மாணவிகளின் கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்திய நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார்.
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி ஒருவரை பகிடிவதை செய்த குற்றச்சாட்டின் பேரில் பல்கலைக்கழகத்தின் 04ஆம் வருட மாணவர்கள் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.