பெண் ஊழியர்கள் பாலியல் துஷ்பிரயோகம்

சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெண் ஊழியர்கள் பாலியல் துஷ்பிரயோகம்
மாதிரி படம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

காப்புறுதி நிறுவனம் ஒன்றின் பெண் ஊழியர்கள் மூவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

சந்தேக நபர்கள் புத்தளம் பகுதியைச் சேர்ந்த 33 மற்றும் 45 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நேற்று புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 5 லட்சம் ரூபாய் சரீர பிணையில் நபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை புத்தளம் பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் மேற்கொண்டு வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT