ADVERTISEMENT

Tag: Sri Lanka Police

போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் 9,000 க்கும் மேற்பட்ட சிறுவர்களும் இளைஞர்களும் கைது: இலங்கை பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

இலங்கையில் கடந்த ஒரு வருடத்தில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் 8 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் உட்பட 9,105 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டும் தலைமறைவா? அசையும், அசையா சொத்துகள் முடக்கப்படும்

நீதிமன்ற பிடியாணையைத் தவிர்த்து தலைமறைவாக இருக்கும் நபர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகளை முடக்குவதற்கு நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளதாக இலங்கை பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

காணி வழங்குவதாகக் கூறி நிதி மோசடி: ஹட்டன் - டிக்கோயா நகர சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலை

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணிகளை வழங்குவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட ஹட்டன் - டிக்கோயா நகர சபை உறுப்பினர் சுந்தரராஜ் பிரபாகரன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பொருட்களை இறக்குமதி செய்யாமல் 24.8 பில்லியன் ரூபாயை வெளிநாடுகளுக்கு அனுப்பிய ஒருவர் FCIDயினரால் கைது

தந்தி வழிப் பணப் பரிமாற்றங்கள் ஊடாக 24.8 பில்லியன் ரூபாய் வெளிநாட்டு நாணயங்களை அனுப்பிய குற்றச்சாட்டில் கொட்டிக்காவத்தையில் ஒருவர் FCIDயினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் பயன்படுத்திய வீடியோ வைரல்: 11 வயது சிறுவன் பொலிஸ் காவலில்!

சமூக வலைத்தளங்களில் போதைப்பொருள் பயன்படுத்தும் வீடியோ வைரலானதையடுத்து, கணேமுல்ல பகுதியில் பாதுகாப்பற்ற சூழலில் இருந்த 11 வயதுச் சிறுவனைப் பொலிஸார் பாதுகாப்புக் காவலில் எடுத்துள்ளனர்.

மூவர் பலியான மட்டக்குளி விபத்துடன் தொடர்புடைய சாரதிக்கு  விளக்கமறியல்

மட்டக்குளியில் மூவர் உயிரிழக்கக் காரணமான கோர விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட கஞ்சா போதையில் காரை செலுத்திய சாரதி செப்டெம்பர் 30 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வாகனங்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடி விற்ற இருவர் கைது

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தினூடாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடி விற்று 1.5 மில்லியன் ரூபாய்க்கும் மேல் சம்பாதித்த துறைமுக ஊழியர் மற்றும் வர்த்தகர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பொருட்களை இறக்குமதி செய்வதாக 80 மில்லியன் டொலர்களை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பிய வர்த்தகர் கைது

பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி 80 மில்லியன் அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பிய மருதானையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர், நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

17 வயது சிறுவனை இலக்குவைத்து துப்பாக்கிச்சூடு; சிறுவன் படுகாயம்

அத்துருகிரிய கொடகம வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் படுகாயமடைந்துள்ளார். சந்தேகநபர்களை கைது செய்ய பொலிஸார் தீவிர விசாரணை.

மின்சார வாகனங்களின் பச்சை நிற இலக்கத் தகடுகள் தொடர்பில் பொலிஸாருக்கு விழிப்புணர்வு இல்லையா? 

இலங்கையில் மின்சார வாகனங்களுக்கான பச்சை நிற இலக்கத் தகடுகள் தொடர்பில் பொலிஸாருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சாரதி ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் மரணம்: விசாரணை தொடர்கிறது, ஜூலை 20ஆம் திகதி இறுதிச் சடங்கு

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் மரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அவரது இறுதிச் சடங்குகள் ஜூலை 20ஆம் திகதி பொலிஸ் உயரிய மரியாதைகளுடன் நடைபெறவுள்ளன.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறைக்கைதி மீது துப்பாக்கிச் சூடு

அறுவை சிகிச்சை விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த கைதியின் வயிற்றுப் பகுதியில் துப்பாக்கித் தோட்டா பாய்ந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

பொலிஸ் புத்தகத்தில் குறிப்பு எழுதிவிட்டு மாயமான அதிகாரிக்கு வலைவீச்சு!

பொலிஸ் புத்தகத்தில் குறிப்பு எழுதிவிட்டு பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இணையத்தில் சிறுவர்களின் ஆபாச காணொளிகள் அதிகரிப்பு

இணையதளத்தில் சிறுவர்களின் பாதுகாப்பு குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி நாளாந்தம் இந்த சம்பவங்கள் குறித்த தகவல்களை பொலிஸார் பெற்று வருகின்றனர்.

கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமான்ன விபத்தில் காயம்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் லஹிரு திரிமான்ன பயணித்த கார்,  லொறியுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்கள்... வெளியான புதிய தகவல்!

6 இலங்கையர்கள் கனடாவில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உயிரிழந்த மற்றுமொரு இலங்கையர் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.