பதில் பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னக்கோன் நியமனம்
பதில் பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னக்கோன் இன்று (29) நியமிக்கப்பட்டுள்ளார்

Colombo, Nov 29 (News21) - மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், பதில் பொலிஸ் மா அதிபராக, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் மா அதிபராக பணியாற்றிய சி.டி விக்ரமரத்ன ஓய்வு பெற்றுள்ள நிலையில், பதில் பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னக்கோன் இன்று (29) நியமிக்கப்பட்டுள்ளார்.
மூன்று மாத காலத்துக்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: அடுத்த பொலிஸ் மா அதிபர் நியமனத்துக்கு இணக்கம் - புதிய பொலிஸ் மா அதிபராக தேசபந்து?