குறைக்கப்படும் பஸ் கட்டணம்; வெளியான அறிவிப்பு

எரிபொருள் விலை திருத்தத்துடன், குறைந்தபட்ச பஸ் கட்டணம் நாளை (30) நள்ளிரவு முதல் 30 ரூபாயாக குறைக்கப்படும்.

குறைக்கப்படும் பஸ் கட்டணம்; வெளியான அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

எரிபொருள் விலை திருத்தத்துடன், குறைந்தபட்ச பஸ் கட்டணம் நாளை (30) நள்ளிரவு முதல் 30 ரூபாயாக குறைக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. ஏனைய பஸ் கட்டணங்கள் நாளை அறிவிக்கப்பட உள்ளன.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT