சனி பகவானால் இந்த ராசிகளுக்கு கொட்டப்போகும் அதிஷ்ட மழை...
ராகு கேது, சனி, சூரியன், சுக்கிரன், குருபகவான் செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களின் இடப்பெயர்ச்சியானது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

கிரகங்களின் ஒவ்வொரு செயல்பாடும் 12 ராசிகளின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். 12 ராசிகளும் ஏதோ ஒரு கிரகத்தை அதிபதியாக கொண்டிருக்கும்.
ஒரு சில கிரகத்தின் இடமாற்றமானது மிகவும் பெரிதாக பார்க்கப்படுகிறது. இடமாற்றத்தின் போது சில ராசிகளுக்கு, அசுப பலன்களும் சில ராசிகளுக்கு சுப பலன்களும் கிடைக்கும்.
ராகு கேது, சனி, சூரியன், சுக்கிரன், குருபகவான் செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களின் இடப்பெயர்ச்சியானது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
சனிபகவானின் பெயரை கேட்டாலே பயந்து அத்தனை பேரும் ஓடுவார்கள். தீய செயல்களுக்கு ஏற்ப பிரதிபலன்களை இரட்டிப்பாக கொடுக்கக்கூடிய நீதிமான் தான் சனி பகவான்.
அரசனாக இருப்பவனே ஆண்டியாக மாற்றக்கூடிய அளவிற்கு சனிபகவான் கர்ம வினைகளை இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். அதேபோலதான் நன்மைகளையும் இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார்.
சனிபகவான் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் 30 ஆண்டுகளுக்கு பிறகு பயணம் செய்து வருகிறார். இதனால் ராஜயோகம் உருவாகியுள்ளது. அதனால் பலன்களை பெறும் ராசிகள் குறித்து பார்க்கலாம்.
துலாம் ராசி
சனிபகவானால் பல்வேறு விதமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. உங்கள் ராசியில் சனி பகவான் ஐந்தாம் வீட்டில் சஞ்சாரம் செய்கின்ற காரணத்தினால் பணவரவில் இந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கு நற்பலன்கள் கொடுக்க போகின்றார்.
கும்ப ராசி
பண வரவிலிருந்து குறையும் இருக்காது. புதிய முயற்சிகள் கைகூடும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். உங்கள் ராசியில் முதல் வீட்டில் சனி பகவான் சஞ்சாரம் செய்கின்ற காரணத்தினால் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் அமையும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
சிம்ம ராசி
சனிபகவானின் ராஜயோகத்தால் உங்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்க வாய்ப்புள்ளது. சனி பகவான் உங்கள் ராசியில் ஏழாம் வீட்டில் இருக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்புள்ளது. வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அனைத்தும் பொதுவான கணிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.