உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு
ஜனவரி 04 முதல், கச்சா எண்ணெய் விலை சிறிய ஏற்ற இறக்கங்களுடன் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. அதன்படி நேற்று (21) பிரண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 87.60 டொலரை தாண்டியது.
ஜனவரி 04 முதல், கச்சா எண்ணெய் விலை சிறிய ஏற்ற இறக்கங்களுடன் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.