- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: கச்சா எண்ணெய்

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் 'டோல் கேட்' அரசியல்! கப்பல்களுக்கு ரூ. 17 கோடி வரை கட்டணம்? புதிய மசோதா தயார்!

26 நாட்களாக நீடிக்கும் போருக்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்கும் கப்பல்களுக்கு $2 மில்லியன் (சுமார் ரூ. 17 கோடி) வரை கட்டணம் வசூலிக்கும் புதிய சட்ட மசோதாவை ஈரான் தயாரித்துள்ளது.

வெற்றி, வெற்றி, வெற்றி... ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா வெற்றி பெற்றதாக அறிவித்த டிரம்ப் 

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், “அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போரில் அமெரிக்கா திறம்பட வெற்றி பெற்றுள்ளது, தாக்குதல் தொடங்கிய சில மணி நேரங்களில் விளைவு தீர்மானிக்கப்பட்டது, ஆனால் படைகள் பணியை தொடர்கின்றன” என கூறியுள்ளார்.

கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.

4 ஆயிரம் டன் கச்சா எண்ணெய் கடலில் கலந்தது - வெளியான தகவல்

இந்த விபத்தில் கப்பல்களில் இருந்த கச்சா எண்ணெய் கடலில் கலக்கத்தொடங்கியதுடன், இதுவரை 4 ஆயிரம் டன் எண்ணெய் கடலில் கலந்துள்ளது. 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

4 ஆயிரம் டன் கச்சா எண்ணெய் கடலில் கலந்தது - வெளியான தகவல்

இந்த விபத்தில் கப்பல்களில் இருந்த கச்சா எண்ணெய் கடலில் கலக்கத்தொடங்கியதுடன், இதுவரை 4 ஆயிரம் டன் எண்ணெய் கடலில் கலந்துள்ளது. 

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை: மாற்றமின்றி 177-வது நாள்!

பெட்ரோல், மற்றும் டீசல் விலை சென்னையில் தொடர்ந்து 177-வது நாளாக மாற்றமின்றி உள்ளது. 

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு

ஜனவரி 04 முதல், கச்சா எண்ணெய் விலை சிறிய ஏற்ற இறக்கங்களுடன் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -