முடங்கியது மைக்ரோசாப்ட்.. கோடிக்கணக்கானவர்கள் பயனவர்கள் அவதி!

உலகின் பல்வேறு நாடுகளில் மைக்ரோசாப்ட் இன்று(25) முடங்கியது. 

ஜனவரி 25, 2023 - 20:15
முடங்கியது மைக்ரோசாப்ட்.. கோடிக்கணக்கானவர்கள் பயனவர்கள் அவதி!

உலகின் பல்வேறு நாடுகளில் மைக்ரோசாப்ட் இன்று(25) முடங்கியது. 

அவுட்லுக் மின்னஞ்சல் சேவை பாதிக்கப்பட்டதால் கோடிக்கணக்கான பயனர்கள் அவதிக்கு உள்ள்ளாகினர். 

உலகின் பல்வேறு இடங்களில் இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தொழில்நுட்ப கோளாறை சீர்செய்ய தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் மைக்ரோசாப்ட் விளக்கம் அளித்துள்ளது.

இலங்கை, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரிட்டன், யூஏஇ உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!