சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா... இரண்டு பேர் உயிரிழப்பு

சீனாவில் கோவிட் பாதிப்பில் அடுத்தடுத்து இரண்டு பேர் உயிரிழ்ந்து உள்ளதால் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது பற்றி அந்த நாடு யோசிக்கத் தொடங்கி உள்ளது.

நவம்பர் 22, 2022 - 12:25
சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா... இரண்டு பேர் உயிரிழப்பு

சீனாவில் கோவிட் பாதிப்பில் அடுத்தடுத்து இரண்டு பேர் உயிரிழ்ந்து உள்ளதால் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது பற்றி அந்த நாடு யோசிக்கத் தொடங்கி உள்ளது.

தலைநகர் பெய்ஜிங்கில் 91 வயது மூதாட்டியும் 88 வயது முதியவரும் சிகிச்சை பலனின்றி காலமானதான் கோவிட் பாதிப்பு மீணடும் அதிகரித்து விடுமோ என்ற பயம் அதிகரித்து இருக்கிறது.

இந்த நிலையில் நாடு முழுவதும் கோவிட்  பரிசோதனைக்கு மாதிரிகளை கொடுத்த 27 ஆயிரம் பேரில் 2365 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த  வெளிநாடுகளில் இருந்து வருகிறவர்களை தனிமைப் படுத்தி வைக்கும் காலத்தை அதிகரிப்பது, பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதற்கு தடை விதிப்பது உள்ளிட்ட அம்சங்களை செயல்படுத்துவது பற்றி சீன அரசாங்கம் யோசித்து வருகிறது. 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!