உலகம்

உலகின் ஆபத்தான சிறையை மீண்டும் திறக்க உத்தரவிட்ட ஜனாதிபதி டிரம்ப்

உலகின் மிகவும் ஆபத்தான கைதிகளை அடைக்கப் பயன்பட்ட சிறையை மீண்டும் திறக்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். 

அமெரிக்காவின் டெக்சாஸில் 5.2 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் எல் பாசோ நகருக்கு அருகில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் 4.3 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம் பதிவானது

ஆப்கானிஸ்தானில் இன்று மதியம் 1.20 மணியளவில் ரிக்டர் அளவில் 4.3 ஆக திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்திய சினிமா பாடல்களுக்கு பாகிஸ்தானில் தடை!

பாகிஸ்தானின் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அட்டா தரார் இந்த நடவடிக்கையைப் பாராட்டியுள்ளார். 

இந்திய பாடல்களை ஒலிபரப்புவதை நிறுத்திய பாகிஸ்தான் வானொலி நிலையங்கள்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் - இந்தியா இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது.

கனடா பொதுத் தேர்தலில் பிரதமரின் லிபரல் கட்சி வெற்றி

தோல்வியை ஒப்புக்கொண்ட கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொலிவ், கார்னிக்கு வாழ்த்துக் கூறினார்.

கனடாவில் இன்று பொதுத்தேர்தல்; யாருக்கு வெற்றி?

முன்னதான கருத்துகணிப்புகள், தேர்தல் முடிவுகள் லிபரல் கட்சிக்கு ஆதரவாக இருக்கும் என தெரிவித்துள்ளன. 

கனடாவில் மக்கள் கூட்டத்தில் புகுந்த கார் - பலர் உயிரிழப்பு!

வீதியோரம் நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அப்பகுதியில் வேகமாக வந்த கார் கூட்டத்திற்குள் புகுந்தது.

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் காலமானார்

டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்த போப் பிரான்சிஸ் இன்று காலமானார். காலை 7.35 மணிக்கு போப் பிரான்சிஸ் உயிர் பிரிந்ததாக வத்திக்கான் தெரிவித்துள்ளது. 

காங்கோவில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு தீப்பிடித்ததில் 50 பேர் பலி

காங்கோ குடியரசில் ஆற்றில் பயணித்த பயணிகள் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 பேர் உயிரிழந்தனர்.

சீனா மீதான வரியை 245% ஆக உயர்த்தியது அமெரிக்கா

சீன இறக்குமதி பொருட்களுக்கு விதிக்கப்பட்ட மொத்த வரி வீதத்தை  அமெரிக்கா 245% ஆக உயர்த்தியுள்ளது.

மலேசியாவில் மின்சாரம் தாக்கி இலங்கை இளைஞர் உயிரிழப்பு

மலேசியாவில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது மின்சாரம் தாக்கி இலங்கை இளைஞர் உயிரிழந்துள்ளார்

மியான்மார் நிலநடுக்கம் - இறந்தவர்களின் எண்ணிக்கை 2000 ஐத் தாண்டியது

மியான்மாரில் கடந்த வாரம் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,000ஐ கடந்துள்ளது என்று அந்நாட்டு அரச ஊடகம் திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.

மியன்மார் நிலநடுக்கம் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 1600ஆக அதிகரிப்பு

நாட்டின் இரண்டாவது பெரிய நகரான மாண்டலேயில் பெரியளவில் பாதிப்பு எற்பட்டதுடன், நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த பகுதிக்கு அருகே அந்த நகரம் உள்ளது.

ஹோட்டல் குளியலறையில் பெண்ணின் சடலம் - தப்பிச்சென்ற காதலன்

பேங்காக் ஹோட்டலில் தாய்லாந்து பெண்ணைக் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் சிங்கப்பூர் நபரின் அடையாளம் வெளியிடப்பட்டுள்ளது. 

மியன்மாரில் பாரிய நிலநடுக்கம்... பேங்காக்கில் உணரப்பட்ட அதிர்வு

7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக பேங்காக்கில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியுள்ளன.