உலகம்

இளம் மனைவியின் இறுதி ஆசை... அஸ்தியைக் கரைக்க இந்தியா வந்தவர் உயிரிழந்த சோகம்!

அர்ஜூனும் தமது மனைவி பாரதிபேனும்  8 மற்றும் 4 வயது இரண்டு மகள்களுடன் இலண்டனில் வசித்து வந்ததனர்.

ஜனநாயகக் கட்சி உறுப்பினரும் கணவரும் கொலை

சந்தேக நபர், 57 வயது வான்ஸ் லுதர் பெல்தர் என்று பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

ஈரான் மீதான வான் தாக்குதல்கள் - தீவிரப்படுத்திய இஸ்ரேல்

இஸ்ரேலியக் குடிமக்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்தால், தெஹ்ரான் (Tehran) பற்றி எரியும் என்று இஸ்ரேல் எச்சரித்து உள்ளது.

பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்ட 200 ஆண்டுகள் பழமையான ஆணுறை

நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் உள்ள ரிஜ்க்ஸ் மியூசியத்தில் 19ஆம் நூற்றாண்டில் உள்ள, 200 ஆண்டுகள் பழமையான ஆணுறை ஓன்று பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் தாக்குதலுக்கு ரஷ்யா பதிலடி கொடுக்கும்; அமெரிக்க ஜனாதிபதி

உக்ரைனின் அடுத்தடுத்த தாக்குதல்களால் கடும் கோபம் அடைந்துள்ள புதின், தக்க பதிலடி கொடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

6 மணிநேரம், 583 பேர்; இளம்பெண்ணின் புதிய சாதனை

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆன்னி நைட் (வயது 28) என்பவர் ஒன்லிபேன்ஸ் என்ற ஆன்லைன் வலைதளத்தில் மாடலாக இருக்கிறார்.

பாகிஸ்தானில்  இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் நால்வர் மரணம்

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நியூயார்க் புரூக்ளின் பாலத்தில் மெக்சிகன் கடற்படை பாய்மரக் கப்பல்  மோதியதில் 19 பேர் காயம்

நியூயார்க் நகரின் புரூக்ளின் பாலத்தில், உயரமான மெக்சிகன் கடற்படை பயிற்சி கப்பல் மோதியதில் 19 பேர் காயமடைந்துள்ளனர், மேலும் நான்கு பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

அமெரிக்கா உடற்பயிற்சி கூடத்தில் துப்பாக்கி சூடு: 3 பேர் உயிரிழப்பு; துப்பாக்கிச்சூடு நடத்தியவரும் சுட்டுக் கொலை

அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன், 3 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.

அமெரிக்க பொருட்களுக்கு 100 வீத வரிவிலக்கு அளிக்க இந்தியா தயார்: டிரம்ப் அதிரடி பேச்சு

அமெரிக்க பொருட்களுக்கு முழுமையான வரிவிலக்கு அளிக்க இந்தியா தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறினார்.

ஆசிய நாடுகளில் மீண்டும் பரவும் கொரோனா தொற்று; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், அங்குள்ள சுகதாதாரத்துறை அதிகாரிகள் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். 

கனடா புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக அனிதா ஆனந்த் நியமனம்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த், கனடாவின் புதிய வெளியுறவு அமைச்சராக பிரதமர் மார்க் கார்னியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் Chess விளையாட காலவரையற்ற தடை விதித்தது தாலிபான்!

இஸ்லாமிய ஷரியாவின் கீழ் சதுரங்கம் சூதாட்டத்தின் ஒரு வடிவமாகக் கருதப்படுகிறது. இது நாட்டின் "நன்மையை ஊக்குவித்தல் மற்றும் தீமையைத் தடுப்பதற்கான சட்டத்தின்" படி தடைசெய்யப்பட்டுள்ளது. 

இந்தியா, பாகிஸ்தான் போர் பதற்றத்தை தணிக்க விரும்பும் ட்ரம்ப்

வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

புதிய பாப்பரசராக அமெரிக்காவைச் சேர்ந்த பேராயர் தேர்ந்தெடுப்பு

புதிய பாப்பரசராக அமெரிக்காவைச் சேர்ந்த பேராயர் ராபர்ட் பிரான்சிஸ் பிரவொஸ்ட் (Robert Francis Prevost) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

புதிய பாப்பரசர் தெரிவு; இன்றும் இரகசிய வாக்கெடுப்பு

புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான முதல்சுற்று வாக்கெடுப்பு தீர்மானமின்றி நிறைவடைந்துள்ள நிலையில், இரகசிய வாக்கெடுப்பு இன்றும் (08) இடம்பெறவுள்ளது.