உலகம்

20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த சவுதி இளவரசர் மரணம்

அவருக்கு வயது 36. கோமாவில் இருந்த அவருக்கு இத்தனை ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் ஸ்பெயினைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் சிகிச்சையளித்து வந்தனர். 

பங்களாதேஷில் ஹசீனா ஆதரவாளர்கள் - பொலிஸார் இடையே மோதல்: 4 பேர் உயிரிழப்பு

மாணவர்களின் அரசியல் கட்சியான தேசிய குடிமக்கள் கட்சி சார்பில் இந்த மாதத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

சிரியா இராணுவ தலைமையகத்தில் இஸ்ரேல் திடீர் தாக்குதல்!

சிரியாவில் டமாஸ்கஸ் நகரில் அமைந்துள்ள இராணுவ தலைமையகம் இன்று (ஜூலை 16) வான் வழியாக குறிவைத்து தாக்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. 

4, 6 வயது பெண் குழந்தைகளுடன் 8 வருடங்களாக இந்திய குகையில் வாழ்ந்த ரஷ்ய பெண் மீட்பு!

“இந்தக் குகை மிகவும் சக்தி வாய்ந்தது. கடவுளின் அனுகிரகம் இங்கு நிரம்பியுள்ளது.  இந்த இடத்தை விட்டு என்னை வெளியேற்றாதீர்கள். இந்தக் காட்டில் இருக்கும் பாம்புகளும் விஷப் பூச்சிகளும் எங்களுக்கு நண்பர்கள் ஆகிவிட்டன. அவற்றைத் தொந்தரவு செய்தால் மட்டுமே நம்மைத் தீண்டும்” எனக் கூறியுள்ளார்.

கஞ்சா கலந்த மிட்டாய்களை சாப்பிட்ட 2 வயது சிறுமி கோமா நிலைக்குப் போனார்! 

அப்போதுதான் குடும்பத்தில் நடைபெற்ற பிறந்தநாள் விழா அவர்களுக்கு நினைவுக்கு வந்தது. அவ்விழாவுக்கு வந்தவர்களில் ஒருவர் கஞ்சா கலந்த மிட்டாய்களை வாங்கி வந்ததை ஒப்புக்கொண்டார்.

ஆற்றில் மூழ்கி காணாமல் போன கார்; 6 மாத குழந்தை உட்பட குடும்பமே பலி!

6 மாதத்திற்கும் 9 வயதுக்கும் இடைப்பட்ட 4 பிள்ளைகள், கணவன் மற்றும் மனைவி ஆகியோர் அடங்கிய குடும்பத்தினரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். 

பாடசாலை வேன் மீது ரயில் மோதி கோர விபத்து இருவர் உயிரிழப்பு!

ரெயில் மோதியதில் ஆச்சாரியா பாடசாலை வேனில் இருந்த மாணவர்களின் புத்தகப்பைகள் தண்டவாளத்தில் சிதறிக்கிடந்ததை காண்போரை பதைபதைக்க வைக்கிறது. த்துள்ளது.

அவர் தீர்க்கதரிசி அல்ல... நில அதிர்வு தொடர்பில் ஜப்பான் விடுத்த எச்சரிக்கை!

கடந்த இரண்டு வாரங்களில் ககோஷிமா மாகாண தீவுகளில் பதிவான 1,000க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்களில் இதுவும் ஒன்றாகும்.

ட்ரம்புக்கு சவால் விடுத்து புதிய அரசியல் கட்சியைத் தொடங்கிய எலோன் மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான கடும் கருத்து மோதலை அடுத்து எலோன் மஸ்க் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார் 

டெக்சாஸ் வெள்ளத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்வு

முகாமில் இருந்தவர்கள், விடுமுறைக்கு வந்தவர்கள் மற்றும் காணாமல் போன குடியிருப்பாளர்களைத் மீட்புப் பணியாளர்கள் தீவிரமாகத் தேடுகின்றனர்.

அமெரிக்காவைச் சுட்டெரிக்கும் வெயில்; கடுமையான வெப்பத்தால் மக்கள் அவதி

முன்னதாகப் பதிவான அதிகபட்ச வெப்பநிலையைவிட அது 6 டிகிரி அதிகம் என்று அமெரிக்க தேசிய வானிலைச் சேவை தெரிவிக்கின்றது.

எரிமலையில் விழுந்து உயிரிழந்த இன்ஸ்டாகிராம் பிரபலத்தின் உடல் 4 நாட்களுக்கு பிறகு மீட்பு

பிரேசில் நாட்டை சேர்ந்த ஜூலியானா மரின்ஸ் (வயது 26) என்ற இன்ஸ்டாகிராம் பிரபலம், வெளிநாடுகளுக்கு சென்று வீடியோ பதிவிட்டு வருகின்றார்.

52 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த டூத் பிரஷ்... ஆபரேஷன் மூலம் மருத்துவர்களால் அகற்றம்!

கிழக்கு சீனாவை  சேர்ந்த யாங் என்ற குடும்ப பெயரை கொண்ட 64 வயது முதியவர், தனது 12 வயதில் பல் துலக்கும்போது டூத் பிரஷை முழுங்கியுள்ளார். 

ஈரான் – இஸ்ரேல் போர் நிறுத்தம் தொடர்பில் டிரம்ப் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஈரான் – இஸ்ரேல் இடையே கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கடும் மோதல்கள் நீடித்து வந்த நிலையில், அது முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கட்டாரில் உள்ள அமெரிக்க இராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்

கட்டாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது. 10 ஏவுகணைகள் வீசப்பட்ட நிலையில், 7 இடைமறிக்கப்பட்டிருக்கிறது. 

இங்கிலாந்தில் 10 பெண்கள் வன்புணர்வு - சீன மாணவனுக்கு ஆயுள் தண்டனை

10 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஜென்ஹாவோவிற்கு ஆயுள் தண்டனை விதித்து லண்டன் கிரவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.