உலகம்

சாம்சுங் இணை தலைமை நிர்வாக அதிகாரி காலமானார்

சாம்சுங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் இணை தலைமை நிர்வாக அதிகாரி ஹான் ஜாங்-ஹீ , தனது 63 ஆவது வயதில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

வெளிநாடொன்றில் கைதான மூன்று தமிழர்களுக்கு மரண தண்டனை?

இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தமிழர்கள் மூவருக்கு மரண தண்டனை வழங்கப்படலாம் என, சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இலண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் மீண்டும் தொடங்கிய விமான சேவைகள் 

பிரிட்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் விமானச் சேவைகள் மீண்டும் தொடங்கி உள்ளன.

காலநிலை உச்சி மாநாட்டுக்காக அழிக்கப்பட்ட அமேசான் காடுகள்

காலநிலை உச்சி மாநாட்டுக்காக வீதி அமைப்பதற்காக அமேசான் காடுகள் வெட்டப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ரஷ்யாவுக்குப் புதிய தடைகளை விதிப்பது குறித்து அமெரிக்கா ஆலோசனை

ரஷ்யாவுக்குப் பெரிய அளவில் தடைகளை விதிக்கப் பரிசீலிப்பதாகத் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறினார்.

துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளுடன் விமானத்துக்கு சென்ற இளைஞர் கைது

துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் பயணிகள் விமானத்தில் ஏற முயன்ற 17 வயது இளைஞருக்கு எதிராக அவுஸ்திரேலிய பொலிஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளனர்.

சீனாவில் புதிய வகை கோவிட் 19 வைரஸ் கண்டுபிடிப்பு

சீனாவில் புதிய வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீரற்ற காலநிலை : கனடாவில் பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை

பனிப்புயல் காரணமாக கனடாவில் ரொறன்ரோ பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்க விமான விபத்து தொடர்பில் வெளியான புதிய வீடியோ

வாஷிங்டன் DCக்கு மேலே புதன்கிழமை இரவு நடுவானில் மோதிய விமான விபத்து தொடர்பான இரண்டு புதிய வீடியோக்களை CNN வெளியிட்டுள்ளது. 

உலக சுகாதார ஸ்தாபனத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுகிறது!

கொரோனா பெருந்தொற்று, ஏனைய அனைத்துலக சுகாதார நெருக்கடிகளை உலக சுகாதார ஸ்தாபனம் தவறாகக் கையாண்டதாக அவர் சாடினார்.

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றார் டொனால்டு டிரம்ப்

கடுமையான குளிர் காரணமாக வெள்ளை மாளிகையில் உள்ள கேபிட்டால் கட்டிடத்திற்கு உள்ளே ரோடுண்டா என்ற பகுதியில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

மீண்டும் அமெரிக்காவில் பயன்பாட்டுக்கு வந்த டிக்டாக்

ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள டிரம்ப், டிக்டாக் செயலி தடைக்கு 90 நாட்கள் விலக்கு அளிப்பார் என தகவல் வெளியாகி இருந்தது.

1800 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பெண்கள் பற்றி வெளியான சுவாரஸ்ய உண்மை!

சுமார் 1800 முதல் 1900 ஆண்டுகளுக்கு முந்தைய உடல்களின் டிஎன்ஏ அறிக்கையிலிருந்து அக்காலத்து பெண்கள் எப்படி வாழ்ந்துள்ளார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. 

ஒபாமா - மிச்செல் விவாகரத்து? பதவியேற்பு விழா புறக்கணிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் மிச்செல் ஒபாமா பங்கேற்க மாட்டார் எனவும் கூறப்படுகின்றது.

தென்கொரிய ஜனாதிபதி கைது

பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் கைது செய்யப்பட்டுள்ளார்.

திபெத் நிலநடுக்கம் - 126 பேர் உயிரிழப்பு, 180 பேர் காயம்

இடிபாடுகளில் சிக்கியிருந்த சுமார் 400 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 1,500 பேர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.