6 மணிநேரம், 583 பேர்; இளம்பெண்ணின் புதிய சாதனை

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆன்னி நைட் (வயது 28) என்பவர் ஒன்லிபேன்ஸ் என்ற ஆன்லைன் வலைதளத்தில் மாடலாக இருக்கிறார்.

6 மணிநேரம், 583 பேர்; இளம்பெண்ணின் புதிய சாதனை
ADVERTISEMENT
ADVERTISEMENT

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆன்னி நைட் (வயது 28) என்பவர் ஒன்லிபேன்ஸ் என்ற ஆன்லைன் வலைதளத்தில் மாடலாக இருக்கிறார்.

இந்நிலையில், வாழ்நாளில் புதிய சாதனையை படைக்க வேண்டும் என புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளார். குறைந்த நேரத்தில் நிறைய ஆண்களுடன் படுக்கையை பகிர்வது என முடிவு செய்துள்ளார். 
இதற்கான ஆள் தேர்வுக்காக முதலில் 200 பேர் வருவார்கள் என எதிர்பார்த்து காத்திருந்து உள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஆனால், அவருக்கு அதிர்ச்சி ஏற்படும் வகையில், 583 பேர் அதற்காக வந்திருந்தனர். இதற்காக, நைட் 12 பணியாளர்களை அமர்த்தியுள்ளார். 
அவர்கள், வந்திருந்த ஆண்களின் உடைமைகளை பரிசோதித்து, காண்டம் ஒன்றையும் கையில் கொடுத்து உள்ளே போகும்படி கூறியுள்ளனர்.

இதனை தொடர்ந்து, 583 பேருடன் நைட், அடுத்தடுத்து பாலியல் உறவில் ஈடுபட்டு இருக்கிறார். ஒரு நிமிடத்தில் 30 விநாடிக்கு ஒருவர் என்ற விகிதத்தில் இது நடந்துள்ளது.

6 மணிநேரத்தில் இந்த சாதனையை படைத்திருக்கிறார். இதற்கு முன்பு அவர் 300 பேருடன் பாலியல் உறவில் ஈடுபட்டு சாதனை படைத்திருக்கிறார். இந்நிலையில், இந்த புதிய சாதனையை ஏற்படுத்தி இருக்கிறார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

2004-ம் ஆண்டில் லிசா ஸ்பார்க்ஸ் என்பவர், ஒரே நாளில் 919 ஆண்களுடன் பாலியல் உறவு கொண்டு சாதனை பட்டியலில் இடம் பெற்றார். 

ஆனால், இந்த சாதனையை முறியடிக்கும் வகையில், போன்னீ புளூ என்பவர் நடப்பு ஆண்டின் ஜனவரியில் 12 மணிநேரத்தில் 1,057 பேருடன் பாலியல் உறவில் ஈடுபட்டார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT