சீனா மீதான வரியை 245% ஆக உயர்த்தியது அமெரிக்கா
சீன இறக்குமதி பொருட்களுக்கு விதிக்கப்பட்ட மொத்த வரி வீதத்தை அமெரிக்கா 245% ஆக உயர்த்தியுள்ளது.

சீன இறக்குமதி பொருட்களுக்கு விதிக்கப்பட்ட மொத்த வரி வீதத்தை அமெரிக்கா 245% ஆக உயர்த்தியுள்ளது.
இது தொடர்பில் வெள்ளை மாளிகை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளத.
அமெரிக்கா விதித்துள்ள வரிகளுக்கு சீனா கடும் எதிர்ப்பு வெளியிட்டதுடன், அமெரிக்க பொருட்களுக்கான வரியை உயர்த்தியது.
இதன் காரணமாகவே அமெரிக்க மீண்டும் வரியை உயர்த்தி உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்தாக, சீனா மீதான வரியை அமெரிக்கா 145% ஆக உயர்த்தியமை குறிப்பிடத்தக்கது.